23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Actress Yashika Anand surprising a

தம்மாத்துண்டு டவுசரில் பிக் பாஸ் யாஷிகா!

தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தமிழ்நாட்டின் மியா கலிபா என பெயர் எடுத்து விட்டார்.

இவரின் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து மியா கலிபா என கிண்டல் அடித்தாலும் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தியது இல்லை.

இந்த நிலையில் தற்போது தம்மாத்துண்டு டவுசரில் அவர் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

?

A post shared by Y A S H ⭐️ யாஷிகா? (@yashikaaannand) on