27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
malavika mohanan

அடேங்கப்பா! தொடைக்கு மேல உடை தன் ஸ்டைலில் கொரானா விழிப்புணர்வு!

தமிழ் சினிமாவில் பேட்டை படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வரும் மாளவிகா மோகனன் தற்போது பல வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்போது தன்னுடைய கையில் சானிடைசர் எனப்படும் கிருமிநாசினி வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அனைவரையும் கிருமிநாசினி பயன்படுத்துமாறும் அவர் அறிவித்துள்ளார்.