22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
NEEYA GOPINATHE

ஷா க் ஆகா தீங்க….. அரங்கத்தில் பெண் அவிழ்த்துவிட்ட ரகசியம்… மெய்சிலிர்த்துப் போன கோபிநாத்! வீடியோ உள்ளே..!!

பிரபல டீவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். இங்கு தத்துபிள்ளைகள் மற்றும் தத்து எடுத்தவர்கள் என விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் பெண் ஒருவர் தான் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதையும்.

தன்னை எவ்வாறெல்லாம் வளர்த்தனர் என்பதையும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அரங்கம் மட்டுமின்றி கோபிநாத்தும் பிரமித்துப் போயுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ