26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
EI EYsPVUAEC5mG

இதை நீங்களே பாருங்க.! அடங்கிய ஷாலு ஷம்முவின் கவர்ச்சி!

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

இந்தப் படத்திற்குப் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அதீத கவர்ச்சியில் இறங்கிய ஷாலு ஷம்மு தினம் தினம் மோசமான கவர்ச்சியில் போட்டோக்களை எடுத்து அதனை தொடர்ந்து வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்பி வந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் இந்தியா முடங்கி இருக்கும் நிலையில் ஷாலு ஷம்மு-வின் கவர்ச்சி ஆட்டமும் கொஞ்சம் குறைந்துள்ளது.

மஞ்சள் நிற உடையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உடல் முழுவதையும் மூடி இருக்கும் ஷாலு மார்பகத்தின் அருகில் மட்டும் கொஞ்சம் ஓபன் ஆகவே விட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்