23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
urvashi rautel

அடேங்கப்பா! நோ பிரா.. நோ பேண்ட்.. ஹாட்டோ ஹாட்டில் இன்ஸ்டா!

நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஒரு ஸ்ட்ராப் கூட இல்லாத கறுப்பு நிற உடையில் மொத்த அழகையும் காட்டிய போட்டோ இன்ஸ்டாவை சூடாக்கி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா, சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஊர்வசி ரவ்டெல்லா. தொடர்ந்து ஹேட் ஸ்டோரி 4, பாகல்பான்டி ஆகிய படங்களில் நடித்தார் ரவுட்டேலா. தற்போது விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கஞ்சத்தனம்

இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக உள்ள நடிகை ஊர்வசி ரவுட்டேலா தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சத்தனம் இல்லாமல் வெளியிடும் போட்டோக்களை பார்த்து ரசிகக்கவே தனிக் கூட்டம் உள்ளது,

பழைய போட்டோக்கள்

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நடிகைகள் வீட்டில் இருந்தப்படியே போட்டோக்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். வெளியில் சென்று போட்டோ ஷுட் நடத்த முடியாததால் ஏற்கனவே எடுத்த கிளாமர் போட்டோக்களை தூசு தட்டி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர் நடிகைகள்.

செம செக்ஸி

அந்த வகையில் நடிகை ஊர்வசி ரவுட்டேலா படுக்கையறையில் செம ஹாயாக எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற இரவு உடையில் செம செக்ஸியாக கவிழ்ந்தடித்து படுத்திருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா.

படுக்கையறையில்..

இதில் அவரது முன்னழகு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. அதேபோல் தொடைக்கு கீழ் வரை தெரியும் படி போட்டோவை போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. அவரது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த போட்டோவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

கறுப்பு நிற உடை

அதேபோல் பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட அமேசான் ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோவையும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செம செக்ஸியாக உள்ள கறுப்பு நிற உடையை அணிந்திருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா.

இடுப்பு வரை ஓபன்

மேலே ஸ்ட்ராப், லூப், ஸ்லீவ் என எதுவுமே இல்லாமல் உள்ளது அந்த உடை. அந்த உடைக்கு உள்ளாடை எதுவும் போடாமல் ஒருபக்கம் முழுவதும் டீப் ஓபனில் இடுப்பு வரை தெரிகிறது. செம ஹாட்டாக உள்ள அவரது போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வழிய வழிய ஜொள்ளு விட்டுள்ளனர்.

டிரெஸ்ஸே இல்லாமல்

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் உங்க பேண்ட் எங்கே என கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், செக்ஸி, ஹாட், பியூட்டி என வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர். மேலும் டிரெஸ்ஸே இல்லாமல் ஒரு போட்டோவை போடுங்கள் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.