27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
namitha stillsll

அடேங்கப்பா! இதுக்கு மேல கிழிய அங்க ஒன்னும் இல்ல நமீதா மேடம்………

நடிகை நமீதா, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கூட கலந்துகொண்டார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தனியார் டிவி நிகழ்ச்சியில் சில ஷோக்களுக்கு நடுவராக கலந்துகொண்டார்.

nami

அதன் பின்பு தனது காதலரான விரேந்திரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்பொழுது அவர் சினிமா பக்கமே வருவது இல்லை. ஆனால் சமூக வலைதளத்தில் அவ்வபொழுது தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.namitha 02l

சில காலம் உடல் எடை ஏறி பார்ப்பதற்கே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மாறினார் நமீதா.namitha 01ll

ஆனால் தற்போது தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து கும்முன்னு திரும்ப வந்திருக்கிறார். பார்த்தாலே பத்திக்கும் தோற்றத்துடன் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.namil