25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.30

லீக்கான காட்சி! வீட்டில் மாடு மேய்க்கும் பிரபல காமெடி நடிகர்!

படப்பிடிப்புகள் இல்லாதமையால் பிரபல டிவியின் காமெடியானான தீனா வீட்டில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

இது குறித்த காட்சிகளை அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது.

இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் காமெடியானான தீனா தனது வீட்டில் மாடு மேய்க்கும் வீடியோவை தற்போது பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இவர் இறுதியாக நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on