கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து பிரபலங்களின் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பிக் பாஸ் புகழ் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு அனைத்து டீ கடைகளையும் மிஸ் பண்ணுவதாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
Okay.. started missing all the tea kadais.. it’s okay.. all for good.. #StayHome #StaySafe
இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதேவேளை, கொரோனா வீட்டுக்குள்ள இப்படியும் வரலாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அதிக பயமும் வேண்டாம், அலட்சியமாகவும் இருக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கூறியுள்ளார். குறித்த காட்சியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.