24.2 C
Chennai
Tuesday, Dec 24, 2024
amala paul father 720x420 1

நடிகை அமலாபால்லின் கண் கலங்க வைத்த பதிவு !!

தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அமலா பால்.முதல் படமே ஒரு ஆ பாசப்படமாக இருந்தாலும் அதன் பின்னர் மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறினார்.அதற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அமலா பால், கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடத்திற்குள் இவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் விவகாரத்து பெற்று, அதன் பின் இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். சமீபகாலமாக இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் மிகவும் தைரியமாக ஆ டை யில்லாமல் நடித்திருந்தார், இதைப் படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அமலாபால் நடிப்பை பாராட்டி னார்கள்.

குறிப்பாக கடந்த ஆண்டு விஸ்ணு விஷால் – அமலா பால் நடிப்பில் வெளியான ‘ரா ட்ச சன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பட வாய்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார் அமலா பால். சமீபத்தில் இவரது தந்தை இ ற ந்த விஷயம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந் தையின் ம ரண த்தை குறித்து உ ருக்கமான ஓர் கடிதம் ஒன்றை பதிவி ட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

LOSING A PARENT is a feeling that cannot be described, it’s a MAJOR DOWNFALL and you begin to TRANSCEND into the UNKNOWN DARKNESS and experience varied emotions. Losing my PAPPA to CANCER OPENED a whole new DIMENSION IN MY LIFE. It made me realize so many things. Here’s one such thought! . We live in a big beautiful world. Like the Yin to the Yang, we also live in a world carved out by ‘SOCIETAL NORMS’ that DICTATE our EVERY MOVE and EVERY THOUGHT. We start getting CONDITIONED from a very YOUNG AGE and SHUT OURSELVES through the TRAUMATIC EXPERIENCES and LOCK parts of our INNER-CHILD in to these BOXES. . Unfortunately in the RAT RACE TO THE TOP, we often AREN’T TAUGHT to LOVE OURSELVES. We don’t ALLOW ourselves to OPEN THESE BOXES and HEAL our INNER-CHILD from these TRAUMAS and conditioning. . We shift from RELATIONSHIP after RELATIONSHIP, craving for company and searching for the missing ‘HALF’ in PEOPLE, THINGS, CAREER, SUBSTANCES, MOMENTARY PLEASURES, EXPERIENCES all a mean to ESCAPE OUR TRUE-SELVES only to be left more emptied. . WHEN WILL WE LEARN TO LOVE OURSELVES AS A ‘WHOLE’ AND FULLY EMBRACE THE DARK, LIGHT, GOOD, BAD, HAPPINESS, EMPTINESS, VULNERABILITIES ,PAIN, INSECURITIES, FEARS ? . Yes I have decided to WHOLEHEARTEDLY accept this and COURAGEOUSLY WALK THE PATH LESS TRAVELED.. no more ESCAPE! . MOST IMP – THE WOMEN we grew up looking up to have forgotten that they’re as important as their family. Our MOTHERS have really forgotten to LOVE THEMSELVES, let alone HEALING!! They spend their whole life taking care of their HUSBAND, CHILDREN, FAMILY and NEVER FOR ONCE STOP to do SOMETHING for THEMSELVES. It’s our responsibility to educate and make them understand about loving and nurturing their INNER-SELF BEFORE THEY LOSE THEMSELVES FOREVER!! I almost lost myself and my mom to the verge of DEPRESSION but here we are gearing up to FLY LIKE A PHOENIX in to transformation THROUGH LOVE AND HEALING. . Thanks to my constant support system, my dearest BROTHER for all that he is and especially for making my CHILDHOOD TRAUMATIC EXPERIENCES very entertaining and still continuing to do that ??? Lots of love and healing to all the broken hearts ?

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on