24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
meena latest

அடேங்கப்பா! மீனாவின் கணவன் யாருனு தெரியுமா??

உலகம் முழுவதையும் ஆட் டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன் பார்வை இந்தியா பக்கம் திரும்பி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் அதிகமானோர் பா திக்க பட்டுள்ளனர்
இந்த வகையில் தடுப்பூசியை கண்டறிவதற்கான அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் ம ருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தீ விரம் காட்டி வருகின்றனர்.

வீட்டில் அமர்ந்து உலகத்தையே காப்பாற்ற ஓர் அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துள்ளதாக நடிகை மீனா தெரி வித்துள்ளார்.நடிகர், நடிகைகள் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இருந்தாலும் பொதுமக்கள் கடைகளில், பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்கவில்லை. கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.actress meena dau

யோகா, மெடிடேசன் இப்படி நிறைய இருக்கு. வீட்டுலயே உட்கார்ந்து, உலகத்தையே காப்பாத்துற ஓர் அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அ டி க்கடி கிடைக்காது. ஜோக்கை விட்டுட்டு சீரியசா சொல்றேன். நீங்க ஜாக்கிரதையா இருந்தாதான், உங்க குடும்பம் ஜாக்கிரதையா, பாதுகாப்பா, ஆரோக்கியமா இருக்க முடியும்.அதனால பொறுப்போட இருங்க. வீட்டுலயே இருங்க’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் மீனாவும் அவருடைய மகள் நெறி பேபியையும் எல்லோரும் தெரியும் ஆனால் அவருடைய கணவர் யாருனு பெரும்பாலான சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்actress meena husb