1688194833f26d4730abf6eb018f05daaa492bd255e08892339735b9bac0de6a852f494ba5055323024779479282

உடல் எடை குறைய சூப்பர் டிப்ஸ்.. இத பண்ணுங்க!

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும்.

அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி

1688194833f26d4730abf6eb018f05daaa492bd255e08892339735b9bac0de6a852f494ba5055323024779479282

2 தேக்கரண்டி லவங்கப்பொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடை காலத்தில் இது அருமருந்து.