28.1 C
Chennai
Friday, Dec 27, 2024
pooja hedge1

அடேங்கப்பா! அடுப்பு ஹாட்டா பூஜா ஹெக்டே ஹாட்டா.. ஒரு அல்வாவே அல்வா கிண்டுகிறதே!

எந்தவொரு ஷூட்டிங் ஷூட்டிங் என பிசியாய் இருந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மிகப்பெரிய ஓய்வை இந்த கொரோனா வைரஸ் அளித்துள்ளது.

மேலும், வீட்டில் கிச்சன் எந்த பக்கம் இருக்கிறது என்றே தெரியாமல், இருந்த பல ஹீரோயின்கள், தினமும் வித விதமான டிஷ்களை சமைத்து அசத்தி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Made my halwa and ate it too… ☺️ Gajar ka halwa by Masterchef Pooja Hegde ? ? #quarantinelife #kissthecook?

A post shared by Pooja Hegde (@hegdepooja) on

அல்வா கிண்டும் அல்வா

அலா வைகுந்தபுறமுலோ வெற்றிக்கு பிறகு, நடிகர் பிரபாஸின் 20வது படத்திற்காக ஜார்ஜியாவில் ஷூட்டிங் செய்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, தற்போது வீட்டில் குவாரண்டின் லைஃபை என்ஜாய் செய்து வருகிறார். பூஜா ஹெக்டே அல்வா செய்யும் அழகை பார்த்து, ஒரு அல்வாவே அல்வா கிண்டுகிறதே என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

அடுப்புக்கு பக்கத்திலேயே

அல்லு அர்ஜுன் உடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்த அலா வைகுந்தபுறமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா வீடியோ பாடல் 100 மில்லியன்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில், புட்ட பொம்மா நடிகை அடுப்புக்கு பக்கத்திலேயே ரொம்ப ஹாட்டாக அமர்ந்து கொண்டு அல்வா கிண்டும் அழகை கிட்டத்தட்ட 9 லட்சம் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

தொடை தெரிய

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பாலிவுட்டில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ படம் வரை நடித்து இந்தியளவில் பிரபல நடிகையாக மாறியுள்ளார். இந்நிலையில், மஞ்சள் நிற டாப், ஷார்ட் ஜீன் அணிந்து கொண்டு தொடையழகு தெரிய அல்வா கிண்டும் பூஜா ஹெக்டேவை பார்த்து பல ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டுக்குள்

தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது பாலிவுட், டோலிவுட் என மிகப்பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் படம் ஒன்றில் தான் நடிக்கப் போவதாக அண்மையில் பூஜா அறிவித்திருந்தார். சூர்யாவின் அருவா படமா என்ற பேச்சு எழுந்த நிலையில், அதை மறுக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

தளபதி 65

சூர்யா படம் இல்லை என்பதை மறைமுகமாக பூஜா ஹெக்டே உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அடுத்ததாக தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 65 சீக்கிரம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.