27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
vb 3

கொரோனா வைரஸால் பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்!

கொரோனா வைரஸால் உலகளவில் பெரும் பாதிப்புகள் உண்டாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்நோயால் கொத்து கொத்தாக மடிந்ததை காணமுடியாமல் அனைத்து மக்களின் மனமும் மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ளது.

இன்னும் நோய் தொற்று பாதிப்புகளும், மரணங்களும் நீடித்து வருகின்றன. இதற்கு எதிராக போராடுவது மிகுந்த அவசியமாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் சிலர் அண்மையில் இதனால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சீரியல் நடிகர் லோகன் வில்லியம்ஸ் திடீரென இறந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அவர் இறந்ததாக செய்திகள் வெளியாகயுள்ளன. ஆனால் அவரின் இறப்பிற்கான காரணம் என்ன என முழுமையாக தெரியவில்லை.

16 வயதே ஆகும் லோகன் வில்லியம்ஸ் மறைவால் ரசிகர்களும், குடும்பத்தினரும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Super Natural, The Flash, The Whispers என பல சீரியலில் அவர் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.