23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Sunaina

நாயிடம் சிக்கிக் கடி கடி வாங்கிய சுனைனா! ஷாக்கிங் வீடியோ

நடுக்காட்டில் நாயிடம் சிக்கி கடி வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சுனைனா.

Sunaina In Trip Movie Shooting Spot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுனைனா. காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் இறுதியாக நடித்திருந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று தந்தது.

 

இந்தப் படத்தைத் தொடர்ந்து சுனைனா டிரிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நடுக்காட்டில் அமெரிக்க நாயிடம் கடி வாங்குவது போல காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் சுனைனா.