25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ET3N6JuU8

அடேங்கப்பா! மொட்டை மாடியில் அழகு தேவதையாக ஹாயாக காத்து வாங்கும் லாஸ்லியா!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் லாஸ்லியா.

தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்த வேலையில் சில தினங்களுக்கு முன்பு இவரது பெயரில் ஆபாச வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 

ஆனால் உண்மையில் அது லாஸ்லியாவின் வீடியோ அல்ல மார்பிங் செய்யப்பட்ட ஒரு வீடியோ இன்று ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். லாஸ்லியாவும் இந்த வீடியோ குறித்து மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.

இதனையடுத்து இவர் தற்போது வீட்டு மொட்டை மாடியில் அழகு தேவதை போல ஹாயாக காற்று வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A breath of fresh air is all I need #stayathome

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on