27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Bigg Boss

அம்மாடியோவ் என்ன இது? ஊரடங்கிலும் அடங்காத மீராமிதுன்.. பெட்ரூமில் ஆண் நண்பருடன் போட்ட கவர்ச்சி ஆட்டம்

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் மெகா ஹிட் நடிகைகள் அளவுக்கு பில்டப் கொடுத்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

தினமும் ஏதாவது ஒரு பதிவைப் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி தன்னை பற்றி பேச வைத்து விடுவார்.

 

இந்த வகையில் தற்போது பெட்ரூமில் தன்னுடைய ஆண் நண்பருடன் ஒட்டி உரசி கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பலரையும் விமர்சிக்க வைத்துள்ளார்.