நடிகை ஆல்யா மான்ஸா சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், சமீபத்தில் குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்துடன் குழந்தையின் பெயரையும் வெளியிட்டிருந்தார்.
பிரபல ரிவி தொடர் ராஜா ராணி மூலம் ஒன்று சேர்ந்த இந்த ஜோடிகளுக்கு, சில வாரத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ள ஆல்யா தனது குழந்தைக்கு ‘அய்லா செய்யத்’ என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஆல்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுப்பதற்கு காத்திருக்கின்றார். ஆல்யாவின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள், அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு அவ்வப்போது தங்களது கருத்தினை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது ஆல்யா சாப்பிடும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதனையடுத்து, தனது அழகுக்கு அழகு சேர்க்கும் அழகுசாதனப்பொருட்களை வாங்குவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறி, அழகுசாதன பொருளை கையில் வைத்து போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு காணப்படுதால் ஷாப்பிங் எங்கும் செல்லாமல் இருப்பதால், விரைவில் சென்று வாங்குவதற்கு காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.