25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.80 2

படுமோசமான கவர்ச்சியில் பிகில் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகைகளாக அதிகம்பேர் இருக்கிறார்கள். அந்தவகையில் குடும்ப வகை படமான மேயாதமான் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் இந்துஜா.

அதன்பின் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேயாதமான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்துஜா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் கமிட்டானார்.

பிகில் படத்தின் சிறு கதாபாத்திரம் என்றாலும் அவரது ரோலை நல்லமுறையில் செய்து முடித்தார். பிகில் படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இந்துஜா பல படங்களில் வாய்ப்பினை பெற்றார்.625.500.560.350.160.300.053.80 2

இந்நிலையில் முக்கிய நடிகர்கள் படமான நெற்றிக்கண் காக்கி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதம் வெளிவர இருந்து கொரானாவால் தள்ளி போகியுள்ளது.

இந்த இருப்படங்களிலும் எப்பவும் இல்லாத கவர்ச்சியில் துள்ளியிருக்கிறார் நம்ம இந்துஜா. இதற்காக படுகவர்ச்சியான போட்டோஹுட்டையும் எடுத்துள்ளாராம். இதை சமுகவலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார் இந்துஜா.