25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
CsJK790VUA

அடேங்கப்பா! சேலையைப் போல சுடிதார் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்..

தமிழ் சினிமாவில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலமாக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண்தேவதை என்ற படத்திலும் நடித்திருந்தார்.

அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி புடவையில் நடத்திய போட்டோசூட் படு வைரலாகி இளைஞர்கள் மத்தியில் ஒரு இடத்தை பெற்றுத் தந்தது.

 

அதன் பின்னர் விஜய் டிவியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது. சூர்யாவின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் சுடிதாரில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோ ஷூட் போல் புடவை போட்டோ ஷூட் போல கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

Wearing linen salwar from @cleo_clothings for @vijaytelevision reality show #CookWithComali Photography @_starkcreatives_ #ramyapandian

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on