39ae7633e7f20e0

அடேங்கப்பா! பட்டு பாவாடையில் களைகட்டிய குட்டி வனிதா ; இணையத்தில் பரவிய ஸ்மார்ட்டான புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா, அதிலும் சினிமா குடும்பத்திலிருந்து வந்த வாரிசு என்றாலும் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றிருந்தார் . முக்கியமாக பிக்பாஸில் பங்கேற்று கொண்ட பின்னர், எதையும் நேருக்கு நேராக பேசுபவர், தைரியமான பெண்மணி என்றெல்லாம் ரசிகர்கள் பெருமிதமாக பேசி வந்தனர் . இந்நிலையில் இவர் ஒரு வயதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இப்போது பகிர்ந்துள்ளார். அதில் சிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்க பட்டு பாவாடையில் அழகாக காட்சியளிக்கிறார் குட்டி வனிதா.

 

View this post on Instagram

 

My 1st birthday pics

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on