26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
untitled 1 copy jpg 710

மீரா மிதுன் அடக்க ஒடுக்கமாய் போட்டோ போட்டாலும்…. அசிங்கமா தான் திட்டுவோம்…

தற்போது டிஜிட்டல் யுகத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சுற்றி வருபவர் யார் என்று கேட்டால் நம்ம மீரா மிதுனாக தான் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர். தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார்.

ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை
வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார்.

மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவிஊற்றியும் வருகின்றனர். சரி அரைகுறையா டிரஸ் போட்டால் தானே திட்டுறாங்க என்று மீரா மிதுன், அடங்க ஒடுக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.m 7 j

இந்த போட்டோவில் இறுக்கி பின்னிய கூந்தல், தலை நிறைய பூ, அழகான புடவை, உடல் முழுவதும் அலங்கார நகைகள் என்று அம்சாக போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா.. ஓஹோ… என்று புகழ்ந்து தள்ளுவார்கள் என்று பார்த்தால், அழுக்கு மூட்டை என்று கலாய்த்து வருகின்றனர். போட்டோவில் ஓவராக மீரா மிதுன் மேக்கப் போட்டிருப்பதாகவும், சிலரோ எடிட்டிங் பண்ண போட்டோவை போட்டு ஏமாத்துறிய என்றும் சகட்டு மேனிக்கு நக்கல் அடிக்கின்றனர்.

meera mith