25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sunny leon

அம்மாடியோவ் என்ன இது? படு கவர்ச்சியாக ஏறி விளையாடும் சன்னி லியோன்..

சன்னி லியோன் பற்றிய அறிமுகம் நாம் கொடுக்க தேவையில்லை உங்களுக்கு. ஆபாச படங்களில் ஆரம்பித்த இவர் இவர் முதன் முதலில் இந்தியாவில் நுழைந்தது 2011ல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். பின்னர் மனுஷி பாலிவுட்டில் அப்படியே செட்டில் ஆகிவிட்டார்.

தனது கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. கடந்த 2017 இல் இவர் மும்பையில் 21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அவளின் பெயர் நிஷா.

மேலும் மார்ச் 2018 இல் இவர்களுக்கு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தனர். ஆசேர் மற்றும் நோவா சிங் அவர்களின் பெயர்கள்.

பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து பெயர்பெற்ற சன்னிலியோன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பெரிய உதவிகளை செய்து வருகிறார். இதனால் உலகமெங்கும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது சன்னி லியோன் நீச்சல் உடையில் குதிரை சவாரி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதனை பார்த்து கொடுத்த வச்சு குதிரை என்று கமெண்ட் செய்து வருகின்றனர், அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படம் 20 லட்சம் லைக்ஸ்களை  தாண்டி உள்ளதாம்.

வீட்ல சும்மா தான் இருக்கோம் நம்மளும் லைக்ஸ் மட்டும் ஷேர் செய்து விடுவோம்.sunny leo