23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
anja

அடேங்கப்பா! மஞ்சக் காட்டு மைனாவாக மாறிய அஞ்சனா..

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் VJஅஞ்சனா. கயல் படத்தில் நடித்த சந்திரன் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பிரபல சேனலில் வாய்ப்பு தேடி வருகிறார்.

மேலும் சினிமா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அன்றும் சரி இன்றும் சரி அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான். விரைவில் சினிமாவிலும் தலை காட்ட உள்ளார். கணவர் கயல் சந்திரன் தற்போது பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது.

anjana ran

VJ அஞ்சனாவை பார்த்து ரசிகர்கள் சன் மியூசிக்ல எப்படி இருந்த பொண்ணு இப்போ வாய்ப்புகளுக்காக அடிக்கடி கவர்ச்சி காட்டவேண்டிய நிலைமைக்கு ஆகிவிட்டாரே விட்டார்களே என கவலையில் உள்ளனர். இதைக் கேட்ட என்னோட ஆர்வம்(Passion) சொல்லுவாங்க, எதுக்கு நமக்கு இந்த வேலை.

anjana rangan 3

வெளியில இவ்வளவு பிரச்சனை நடந்துட்டு இருக்கு ஆனா VJ அஞ்சனா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 24 மணி நேரம் வீட்டில் இருக்கும் ரசிகர்களை குஷி படுத்தினார் அஞ்சனா, ஆனால் சிங்கிள் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது.

மாடியில் இடுப்பு அழகை காண்பித்து அஞ்சனா வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.