26.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025
625.500.560.350.160.300.053.800.900 1

அடேங்கப்பா! நடிகை சாயிஷா கணவர் ஆர்யாவுடன் எவ்வாறு பொழுதை போக்குகிறார் தெரியுமா?

கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த இந்தியாவும் வீட்டுக்குள் முடங்கியிருக்கின்றது.

இந்நிலையில் பிரபலங்கள் பலர் சமையல், பெயிண்டிங் போன்ற விஷயங்களில் ஈடுபட்டும் வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை சாயிஷா எவ்வாறு பொழுதை போக்குகிறார் என்று அவரின் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.


மொட்டை மாடியில் தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து, மாலை நேரத்தில் டீ குடித்தவாறு, சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம்.

இயற்கையுடன் நேரத்தை கழிப்பது சாயிஷாவுக்கு பிடித்தமான ஒன்றாம். இந்த விஷயத்தை சாயிஷா புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.