25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
iamsakshiagarwal

அம்மாடியோவ் என்ன இது! தொப்புள் தெரிய உச்சகட்ட கவர்ச்சி… ஊரடங்கிலும் ஓவர் அட்ராசிட்டி செய்யும் சாக்‌ஷி…!

தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஆர்யாவின் ‘டெடி’, ஜிவி பிரகாசின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, லெட்சுமி ராயின் ‘சிண்ட்ரெல்லா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகிறார்.

பட வாய்ப்புகள் என்ன தான் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்‌ஷி நிறுத்தவே இல்லை. ஆனால் படுகவர்ச்சியாக சாக்‌ஷி அகர்வால் பதிவிடும் புகைப்படங்களுக்கு எந்த அளவிற்கு லைக்குகள் குவிகிறதோ… அதே அளவிற்கு சரமாரியாக திட்டும் கிடைக்கிறது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் இளசுகளை குஷியாக்குவதற்காக தனது ஹாட் போட்டோஸ், நீச்சல் குளத்தில் ஜாலி குளியல் என கிளு, கிளுப்பான விஷயங்களை பதிவேற்றி வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.iamsakshiagarwal 2

அந்த வரிசையில் அம்மணி தற்போது ஹார்டு வெர்க் அவுட்டிற்கு தயாராகும் சாக்‌ஷி அகர்வால் அதற்கு முன்பு ஹாட் டிரஸில் தான் தயாராகி நிற்பதை போட்டோவாக வெளியிட்டுள்ளார். கறுப்பு நிற ஜிம் சூட்டில் தனது தொப்புளை காட்டிய படி சாக்‌ஷி கொடுத்துள்ள கிளாமர் போஸ் செம்மையாக வைரலாகி வருகிறது.