26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
05a9f2f4eb23b38f9093

அடேங்கப்பா! சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி. உச்சகட்ட கவர்ச்சியில் செல்பி!

சர்ச்சைகளுக்குப் பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக அவ்வபோது சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி தனது முகநூல் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுவதும் அதற்கு ரசிகர்கள் ஆபாசமாக கமெண்ட் செய்வதும் வாடிக்கை. இந்நிலையில் தன் வழக்கப்படி இன்று ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

24d30a44e492e05bb

அதில் கண்ணாடி முன் நின்றுகொண்டு தனது டிஷர்ட்டை மேலே தூக்கி ஒரு பக்க மார்பகத்தை உள்ளாடையுடன் தெரியும் படி செல்பி எடுத்து பதிவேற்றியுள்ளார். வழக்கம்போலவே இந்த புகைப்படமும் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.