25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
210532235cfde5dbf1144bdb86be8b6494a147d9fe6c864eb7a95559ac4983156ef65fc4b6056904643889842525

கொரோனாவால் ஏற்பட்ட ஒரே நன்மை மனைவியுடன் மட்டும் உடலு றவு

கொரோனா வைரஸ் மனித இனத்திற்கே அழிவாக இருந்து வரும் நிலையில் கொரோனாவால் ஒரு சில சின்னச் சின்ன நன்மைகளும் ஏற்பட்டு உள்ளது அதில் ஒன்று பெரும்பாலானோர் மனைவியிடம் மட்டுமே உறவு கொள்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதற்கு முன்னர் பல ஆண்கள் பிற பெண்களுடனும்,

210532235cfde5dbf1144bdb86be8b6494a147d9fe6c864eb7a95559ac4983156ef65fc4b6056904643889842525

ஒரு சில பெண்கள் பிற ஆண்களுடன் சர்வசாதாரணமாக உடலுறவு கொண்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தலைவிரித்து ஆடும் நிலையில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியுடன் மட்டுமே உடலுறவு கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. இது கொரோனாவால் ஏற்பட்ட ஒரு சிறு நன்மையாக பார்க்கப்படுகிறது