25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
gngdn

அடேங்கப்பா! சன்னியை பின்னுக்கு தள்ளும் கதி கலங்கவிடும் கவர்ச்சி போட்டோஸ்!!

கவர்ச்சியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு டஃப் பைட் கொடுக்கும் விதமாக ரேஷ்மா ஹாட் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ரேஷ்மா கூறிய பர்சனல் விஷயங்கள் அவர் மீது பெரும் அனுதாபத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் வெளியிடும் போட்டோக்கள் அவர் மீது இருந்த அங்கு சொன்னதெல்லாம் பொய் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார் ரேஷ்மா. இதில், புஷ்பா புருஷன் யாரு? பயங்கர பேமஸாக மாறினார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கின் பொது பேசிய ரேஷ்மா, தனக்கு 2 கல்யாணம் நடைபெற்று 2 கல்யாணமும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறினார் ரேஷ்மா. கணவர் துன்புறுத்தியதில் 5 மாத கர்ப்பமாக இருந்த போதே குறை பிரசவம் ஆகி பிறந்த குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும், அமெரிக்காவில் உள்ள அந்த குழந்தையின் நினைவிடத்தில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருவதாகவும் பார்வையாளர்களை கலங்க வைத்தார்.

Desk

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்சிக்கு பின் வெளியே வந்த ரேஷ்மா தற்போது மூன்றாவது கல்யாணத்திற்கு ரெடியாகி உள்ள ரேஷ்மா தனது காதலருடன் இருக்கும் போட்டோவை கடந்த காதலர் தினத்தில் வெளியிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். சேலையிலும் சும்மா அந்தமாதிரி கவர்ச்சியில் கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் சன்னி லியோனுக்கு போட்டியாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ரேஷ்மா கூறிய பர்சனல் விஷயங்கள் அவர் மீது பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவர் வெளியிடும் போட்டோக்கள் அவர் மீது இருந்த அனுதாபத்தை குலைக்கும் வகையில் உள்ளது.

அண்மையில் உள்ளாடை கூட போடாமல் ஓபன் நெக்கில் நீண்ட கவுன் அணிந்து செக்சி போஸ் கொடுத்திருந்தார். அதில் பாட்டமும் ஓபனில் இருந்தது. அதுமட்டுமின்றி தொடைக்கு மேல் வரை தெரியும் படி இருந்தது அவர் அணிந்திருந்தார். ரேஷ்மாவின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன் நீங்க பிக்பாஸ்ல சொன்ன கதைக்கும் நீங்க போடுற போஸ்ட்டுக்கும் சம்பந்தமே இல்லையே… மூவி சான்ஸ்க்காக இப்படியா? என விமர்சித்துள்ளனர்.