28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.9 2

எச்சரிக்கை! ஆண்களே தலையில் திடீர் வலுக்கையா? நொடியில் உயிரை பற்றிக்கும் இந்த கொடிய நோயாகவும் இருக்கலாம்!

மனித உடலின் மிக முக்கிய உறுப்பு இந்த இதயம் தான். இதயத்தின் இயக்கம் சீராக இல்லையென்றால் எளிதில் மரணம் தான் என்பதை நாமே கணக்கிட்டு கொள்ளலாம்.

இன்று உலக அளவில் பலரையும் பயமுறுத்தும் ஒரு நோய் மாரடைப்பு ஆகும்.

மாரடைப்பு ஏற்படப்போவதை சில அறிகுறிகளை வைத்து கணக்கிடலாம். உங்கள் உடலின் சில அறிகுறிகள் இதயத்துடன் தொடர்புடையவை ஆகும். அது என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

வழுக்கை
வழுக்கைத்தலை இருப்பது உங்கள் இதயம் பலவீனமாக இருப்பதன் அறிகுறியாகும். வழுக்கைத்தலை அவர்களின் மரபணுக்கள் மூலமாக இருந்தால் பிரச்சினை இல்லை.

ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கு வழிவகுக்கும். இது ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனைப் பொறுத்தது.

கண் இமைகளில் கொழுப்பு படிவு
இது மாரடைப்பிற்கான முக்கியமான அறிகுறியாகும். ஆரோக்கியமான ஆண்களுக்கு இது ஏற்படாது. இதயம் பலவீனமானவர்களுக்கு இந்த அறிகுறி இருக்க வாய்ப்புள்ளது.

முடி நிறைந்த மார்பு
மார்பு முழுவதும் முடி இருப்பது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். மேலும் இது ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோனை சார்ந்துள்ளது.625.500.560.350.160.300.053.800.9 2

கால் வீக்கம்
கால், கணுக்கால் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படுவது உங்கள் இதயம் பலவீனத்திற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும் இது சிறுநீரக செயலிழப்பு கல்லீரல் கோளாறு போன்றவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

கைகளுக்கு பரவும் வலி
இதயம் சரிவர இயங்காத போது பெரும்பாலும் ஆண்களுக்கு இடது கை வலிக்கும்.

எனவே இந்த சாதாரண அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் உயிரை நொடியில் பறிக்கு மாரடைப்பு உங்களையும் தாக்கலாம்.