23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 09 2019 திரை

அம்மாடியோவ் என்ன இது? பாத்ரூமில் மகனுடன் சூரி படும் கஷ்டம்… கையெடுத்து கும்பிட்டு கூறியது என்ன?

வீட்டில் பொழுதை கழிக்க சமையல்காரராக மாறிய சூரி குழந்தைகளுடன் சமைக்கும் காணொளி காலையில் வெளிவந்த நிலையில், தற்போது மற்றொரு காணொளியினை வெளியிட்டு அசத்தி வருகின்றார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறி வருகின்றனர்.

காலையில் சமையலில் சொதப்பிய சூரி, தற்போது மகனைக் குளிக்க வைக்க படாத பாடுபடுவதையும், பாத்ரூம் கழுவதற்கு மனைவியிடம் திட்டு வாங்கும் காட்சி இதோ….

 

View this post on Instagram

 

#corona #lockdown #stayhome #staysafe #stayhealthy

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on