a

அடேங்கப்பா! ஹீரோயினாக மாறி வரும் அனிகா..

முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்கள் பேமஸ் ஆகிறார்களோ இல்லையோ அவர் கூட நடித்த குழந்தை நட்சத்திரங்கள் படுபேமஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் தல அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா.

அதைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் தல அஜித் மகளாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனிகா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

சில தல ரசிகர்களும் தல அஜீத்துடன் நடித்து விட்டு இந்த மாதிரி செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியும் வருகின்றனர். குழந்தை நட்சத்திரங்கள் பெரும்பாலும் பிற்காலங்களில் கதாநாயகிகளாக வலம் வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

தல அஜித் மனைவி ஷாலினி கூட குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் தான். இருந்தாலும் அனிகாவின் புகைப்படங்கள் கவர்ச்சியில் வரவர எல்லை மீறிச் சென்று வருவதாக ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார் அனிகா, அதில் 10 வயது குழந்தை கர்ப்பமாவது போன்ற கதையாம். சிறுவயதில் இவ்வளவு தைரியமான ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது கிடைத்த தகவலின்படி மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் குயின் என்ற வெப் செரீஸில் நடித்து வருகிறாராம்.anik anikc anikh