28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
collage 1

தமிழ் நடிகை குறித்து பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!அந்த நடிகையை மூன்று முறை கர்பமாக்கினேன்..

தமிழ் சினிமாவில் பிரம்மா, மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி.

அதன் பின்னர் தெலுங்குவில் கவனம் செலுத்த தொடங்கி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

 

இந்த நிலையில் தெலுங்கு நடிகரான சுனிசித் என்பவர் எனக்கும் லாவன்யா வுக்கும் திருமணமாகி விட்டது. கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கிறோம்.

என்னால் லாவண்யா மூன்று முறை கர்ப்பம் ஆனார். ஆனால் மூன்று முறையும் கருக்கலைப்பு செய்து விட்டார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லாவண்யா திரிபாதி அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை அவரின் மீது பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார் என கூறி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.collage 1