தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி.
பிக் பாஸ் தர்சனின் காதலியான இவர் சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்தார்.
இந்த நிலையில் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் பிறருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யுங்கள். யாரையும் நம்பாமல் அதை நீங்களே நேரடியாக செய்யுங்கள் என அறிவுரை கூறி நீண்ட பதிவு ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் முதலில் நீங்க இதை செய்யுங்க, அப்படியே செய்தாலும் அதை பதிவிட்டு பப்ளிசிட்டி தேடிக் கொள்ளாதீர்கள் என கூறி வருகின்றனர்.
மேலும் சொல்வது ஈசி, அதை செய்வது கடினம். இதை மற்றவர்களுக்கு சொல்லாமல் நீங்கள் செய்து காட்டி விட்டு பேசுங்கள் எனவும் கூறி வருகின்றனர்.