28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.8

அடேங்கப்பா! இரண்டாம் திருமண சர்ச்சைக்கு பிறகு நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால்.

ஆம் சென்ற வருடம் ரத்தன குமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை படம் கூட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இவர் தற்போது அதோ அந்த பறவை போல எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் கூட இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்திருந்தது.625.500.560.350.160.300.053.8

அண்மையில் இவர் பிரபல பாடகர் Bhavninder சிங் என்பவரை திருமணம் செய்ததாக சில புகைப்படங்கள் வெளிவந்திருந்தது. ஆனால் அது திருமண புகைப்படங்கள் கிடையாது என்று அதன்பின் தெரிவந்தது.

இந்நிலையில் இந்த இரண்டாம் திருமண சர்ச்சைக்கு பிறகு தனது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் “அழகான பெண்” என்று கூறியுள்ளார்.