மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆளாளுக்கு யார் இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Malavika Mohanan With Boy Friend : தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் அறிமுகமாகி தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
தற்போது கொரானா வைரஸின் காரணமாக இந்தியாவே முடங்கியுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் மாளவிகா மோகனன் தன்னுடைய பெற்றோருக்காக தான் வீட்டில் இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து தற்போது தன்னுடைய நண்பர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நபர் கையில் சரக்கு கிளாஸ் உடன் போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வயிறு எரியுது என்றும் கமெண்ட் அடித்துள்ளனர். மேலும் முரட்டு ஆள் இருக்கா யார் மாலு அது, உங்க பாய் பெஸ்ட்டியா கேள்வி எழுப்பி வருகின்றன.