35.7 C
Chennai
Tuesday, Jul 15, 2025
mc 2

டிக் டாக்கில் கலக்கும் எமி ஜாக்சன் மகன்!

தமிழ் சினிமாவின் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் எமி ஜாக்சன். வெளிநாட்டு நடிகையான இவர் இப்படத்திற்கு பிறகு ஐ, தங்க மகன், டூ பாயிண்ட் ஓ, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

 

வெளிநாட்டு வழக்கப்படி திருமணம் ஆகாமலே குழந்தை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சன். இன்னும் பேசக் கூட தெரியாத தன்னுடைய மகனுடன் சேர்ந்து டிக் டாக் செய்துள்ளார்.

இந்த வீடியோவை தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.