24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
vj an

அடேங்கப்பா! வீட்டிலேயே இருக்கும் ரசிகர்களை குஷியாக்கிய VJ அஞ்சனா.!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக நம்பர் ஒன் தொகுப்பாளினியாக இருந்தவர் VJஅஞ்சனா. கயல் படத்தில் நடித்த சந்திரன் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பிரபல சேனலில் வாய்ப்பு தேடி வருகிறார்.

மேலும் சினிமா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அன்றும் சரி இன்றும் சரி அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான். விரைவில் சினிமாவிலும் தலை காட்ட உள்ளார். கணவர் கயல் சந்திரன் தற்போது பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது.

anjana 4

VJ அஞ்சனாவை பார்த்து ரசிகர்கள் சன் மியூசிக்ல எப்படி இருந்த பொண்ணு இப்போ வாய்ப்புகளுக்காக அடிக்கடி கவர்ச்சி காட்டவேண்டிய நிலைமைக்கு ஆகிவிட்டாரே விட்டார்களே என கவலையில் உள்ளனர்.

anjana 2

வெளியில இவ்வளவு பிரச்சனை நடந்துட்டு இருக்கு ஆனா VJ அஞ்சனா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.  24 மணி நேரம் வீட்டில் இருக்கும் ரசிகர்களை குஷி படுத்தினார் அஞ்சனா, ஆனால் சிங்கிள் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது.

என்ன இருந்தாலும் இதுவும் நல்லாத்தான் இருக்குது என வீட்டிலிருந்தபடியே அஞ்சனாவை ரசிக்கவும் செய்கிறார்கள் நம்ம ரசிகர்கள். உங்கள புரிஞ்சுக்கவே முடியலப்பா!

anjana 1