பிரபல சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி மிஞ்சும் அளவுக்கு பல வேலைகளை செய்து வருகிறார் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தவர். இவரை அசிங்கமாக திட்டாத ரசிகர்களே இல்லை.
மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை எனவும் குறிப்பிடுவார். உண்மையிலேயே அவருக்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிந்தும் பெருமை பீற்றிக் கொண்டு வருகிறார்.
மீரா மிதுன் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். பல ரசிகர்கள் அவரது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கண்டபடி ரிப்ளை செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் உள்ளாடை போடாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் பல வகையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படுகவர்ச்சியான உடையில் பழைய அம்பாசிடர் காருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு என்று இரட்டை அர்த்தத்தில் விலகியுள்ளனர்