25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
aanchal ag

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! பிராவோட ஒரு போட்டோ அனுப்புங்க எனக் கேட்ட ரசிகர்.. அனுப்பிய பிரபல நடிகை

எப்படியாவது தன்னை பற்றி ஊடகங்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள் நடிகைகள். அதற்கு ஏற்றார்போல ரசிகர்களும் ஏடாகூடமான கேள்வியை கேட்க, நடிகைகளும் அதை சாதகமாக்கிக் கொண்டு தங்களை பிரபல படுத்திக் கொள்வார்கள்.

ஆனால் இந்த முறை வித்தியாசமாக தன்னை பிரபலப்படுத்தி உள்ளார் பிரபல நடிகை ஆஞ்சல் அகர்வால். ரசிகர் ஒருவர் கேட்ட ஏடாகூடமான கேள்விகள் நடிகையும் வித்தியாசமாக பதிலளித்த ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

எப்போதுமே சமூக வலைதளங்களில் நடிகைகள் தங்களுடைய அரைகுறையான புகைப்படங்களை பதிவிடுவதற்கு ரசிகர்கள் போடும் வேடிக்கையான கமெண்ட்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகை ஆஞ்சல் அகர்வாலிடம், பிராவுடன் ஒரு புகைப்படம் அனுப்புமாறு கேட்டு உள்ளார். ரசிகரின் ஏக்கத்தை புரிந்து கொண்ட நடிகை, அவரை ஏமாற்றாமல் பிராவுடன் ஆஞ்சல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது அவருடைய பிராவில் அவருடைய பாஸ்போட் சைஸ் போட்டோவை வைத்து புகைப்படம் எடுத்து அதை அவருக்கு அனுப்பியுள்ளார். அந்த நடிகை எந்த அளவுக்கு நல்லவர் என்றால் அப்படி கேட்டை ரசிகர் யார் என்பதைக் கூட மறைத்து விட்டார்.actress reply