25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
rithika si

கொரானா முத்திருச்சு! அரைகுறை ஆடையில் குலுங்க குலுங்க நடனமாடிய ரித்திகா சிங்..

 

வட மாநில பெண்கள் என்றாலே தமிழ் இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அந்த வகையில் ஈர்க்கப்பட்ட ஒரு நடிகைதான் ரித்திகா சிங். நிஜத்தில் ஒரு பாக்ஸர்.

ஆதலால் பாக்ஸிங் என்பதை மையப்படுத்தி வந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகம் ஆன கையோடு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

சமீபத்தில் கூட நடிகர் அசோக்செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிக்கும் ஓ மை கடவுளே படம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரித்திகா சிங்.

இவருக்கும் கணிசமான அளவில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால் இவரும் கூடிய விரைவில் முன்னணி நடிகையாக மாற வாய்ப்புள்ளது.

தற்போது அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ரித்திகா சிங் அநியாயத்துக்கு அரைகுறையான ஆடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.