25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
mcm

144 தடையை மீறி போலீஸிடம் லத்தி அடி வாங்கிய வடிவேலு.. – வைரல் வீடியோ.!

உலகில் என்ன நடந்தாலும் அதனை வடிவேலு காமெடியோடு ஒப்பிட்டு பார்ப்பது என்பதே வாடிக்கையான ஒன்றாகி விட்டது. மீம்ஸ் கிரியேட்டர்களின் உயிர்நாடியாகவும் வடிவேலு இருந்து வருகிறார்.

தற்போது கொரானா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் சாலைகளில் நடமாடும் இளைஞர்களுக்கு போலீஸ் லத்தி அடியை பரிசாக அளித்து வருகிறது.

 

இந்த சம்பவங்களை வைத்து வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை 144 தடை உத்தரவையும் மீறி அடி வாங்குவது போல உருமாற்றி வெளியிட்டு அதனை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

 

View this post on Instagram

 

Thalaivan Dhairiyatha paatha la ???

A post shared by Naanga oru narikoottam ? (@narikoottam_memes_) on