unn

சாக்ஷியின் அட்ராசிட்டி.– எப்படி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் போட்டோ போடுவன்டா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் வெற்றிகரமாக 3 நிகழ்ச்சி தான் மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமேஇல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

View this post on Instagram

 

My life my rules? Naan eppadi venalum eppo venalum pic poduven da???

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

அந்த வகையில் சாக்க்ஷி அகர்வாலும் ஒருவர். நடிகை சாக்ஷி அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல ஸ்டார் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை சாக்ஷி ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்தார். ஆனால், இடையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அதன் பின்னர் பிரச்சனை பற்றி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி வந்தார் சாக்ஷி. இதனாலேயே இவரை கவின் ரசிகர்கள் டார்கட் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Shhhh ! Negativity ellam Thalli Vai baby … #Covid19 #quarantine

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

ஆனால், அதை பற்றியெல்லாம் அம்மணி கவலை படுவதே இல்லை. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த கவர்ச்சியான சமீபத்தில் டாப் அங்கிளில் புகைப்படம் ஒன்றை எடுத்து அதற்கு என் வாழ்கை என் உரிமை, நான் எப்படி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் போட்டோ போடுவனடா் கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

தற்போது ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்திலும் சாக்ஸி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அது மட்டும் இல்லைங்க ராய் லட்சுமி நடித்து வரும் இல்லைங்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சாக்ஷி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறாராம்.இது மட்டும் இல்லைங்க ஆர்யாவுடனும் சாக்ஷி இணைகிறார் என்ற தகவல் வெளியானது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்து வரும் படம் ‘டெடி’. இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழுவினர். அப்ப இந்த வருஷம் நம்ம சாக்ஸி அகர்வாலுக்கு ஜாக்பாட் தாங்க என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.