26.2 C
Chennai
Friday, Dec 27, 2024
625.500.560.350.160.300.053 6

அதிர்ச்சி சம்பவம் ! காெராேனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை மடக்கி பிடித்த பொலிஸ்… இருமலுடன் பாதிக்கப்பட்ட நபர் நிற்கும் காட்சி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் எடுத்து வரும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபரை பொலிசார் சாலையில் வைத்து பிடித்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இக்காட்சியில் பிடிபட்ட நபர் வறட்டு இருமலுடன் காணப்படுகின்றார். இவரிடமிருந்து சற்று தூரம் தள்ளி நின்ற பொலிசார் அவருக்கு மாஸ்க் மற்றும் கை உறை கொடுக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரவழைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் வந்த காரைச் சுற்றியும் அந்த இடத்தினைச் சுற்றியும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மிகவும் கவனமாக செயல்படும் காட்சி இதோ….

காெராேனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை மடக்கி பிடித்த பொலிஸ்…