25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
15854

வனிதாவின் தரம் கெட்ட செயலால் கடுப்பான ரசிகர்கள் – வீடியோ!

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால், ஒரு சில பொது மக்கள் அதனை சரியாக பின்பற்றாமல். வைரஸின் தாக்கத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் வாகனங்களில் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் போலீஸ் அதிகாரிகள் தடியடி நடத்தி அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது பிக்பாஸ் பிரபலம் நடிகை வனிதா ஊரடங்கு உத்தரவில் கார் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்
வைரஸ் அண்டவிடாமல் இருக்க சாலைகளில் ரசாயன கலவை கலந்த தண்ணீர் அடிக்கின்றதை வீடியோ எடுத்துக்காட்டி “முன் உதாரணமான மாநிலம் தமிழ்நாடு” என குறிப்பிட்டுளார்.
இதனை கண்ட நெட்டிசன் ஒருவர்,158546042

நான் மட்டும் போலீஸ் ஆஹ் இருந்திருந்தேனா ரோட்டில் வைத்து உன்னை அடித்து வீட்டிற்கு அனுப்பியிருப்பேன் என கமெண்ட்ஸ் செய்துள்ளார்.
ஆனால்,
அவர் வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள் வாங்க சென்றுள்ளார் என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது.

 

View this post on Instagram

 

Tamilnadu the model state …#staysafe #indiafightscorona

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on