கொரானா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் 21 நாட்களுக்கு முடங்கியுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே நடமாடுவது இல்லை.
திரையுலக பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். பெரும்பாலான நடிகர்-நடிகைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
நடிகை ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சகோதரனுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நீண்ட நாட்கள் நீண்ட வருடங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்