26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சப்போட்டா ஃபேஷியல்

fresh-sapota-1043413பழுத்த சப்போட்டா பழம் 2 ஸ்பூன், தேங்காய் பால், தேன் தலா 1 ஸ்பூன் மூன்றையும் கலந்து ஃபேஷ் மசாஜ் செய்யவும். கழுத்து, கை, முகம்,  கண்களுக்கு கீழ், நெற்றிப¢பகுதிகள், கைகள் அழுத்தபடும்படி அழுத்தப் புள்ளிகளைப் பார்த்து மசாஜ் செய்யவும். அழுத்தப் புள்ளிகளைப் பார்த்து  மசாஜ் செய்யும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவு பெறும்.

மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் துடைக்கவும்.  இதை செய்யும்போதே மிருதுவாகக் காணப்படும்.
காட்டனை எடுத்து தேங்காய்ப் பாலில் நனைத்து கழுத்து, கன்னம் ஆகிய பகுதிகளில் தட்டி மசாஜ் செய்யும்போது லூஸாக இருக்கும் சருமம்  டைட்டாகும். வயதானவர்களுக்கு இது ரொம்பவும் பயனுள்ள சிகிச்சை ஆகும்.

தேங்காயில் உள்ள எண்ணெய் சத்து மற்றும் வைட்டமின்கள்  முகத்திற்கு பொலிவை கொடுக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு மட்டுமல்ல கை, கால், உடம்பிற்கும் தேய்த்து கொள்ளலாம்.

Related posts

முக பருவை போக்க..

nathan

திருமணமான இளம் பெண்ணை கதற கதற கற்பழித்த 60 வயது முதியவர்..

nathan

பெடிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!….

sangika

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

மழைக்காலத்தில் சருமம் அழகா இருக்கணுமா?

nathan

ஆண்களின் தாடியை வளர செய்யும் 12 உணவு வகைகள்..!சூப்பர் டிப்ஸ்..

nathan

அழகு தரும் குளியல் பொடி

nathan

கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.

nathan

வித விதமா சாப்பாடு போட்டே கணவனை கொன்ற அதர்ம பத்தினி

nathan