27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
119455728774735f293c496c0034cf1061153e0525a1512610df2524802a2bd54afe49d76123031829446027647
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா தலையில் உள்ள நரை முடி மறைய சூப்பர் டிப்ஸ்!

இன்று மிக சிறியவர்களுக்கு கூட நரைமுடி ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனையை போக்க கடையில் கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் தலையில் உள்ள நரைமுடியை இயற்கையான முறையில் மறைய பண்ணுவது எப்படி என்பது பரார்ப்போம்.

119455728774735f293c496c0034cf1061153e0525a1512610df2524802a2bd54afe49d76123031829446027647

தேவையானவை

  • நெல்லிக்காய் பொடி – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை

ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, அதில் எலுமிச்சை சாற்றினை கலந்து பேஸ்ட் போல காலத்துக்கு கொள்ள வேண்டும்.

பின் அத்தானை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின் இறுதியில் நீரால் தலையை அலச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் தலையில் உள்ள நரை முடியை போக்கலாம்.

Related posts

உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா?

nathan

உங்க தலையில இந்த மாதிரி இருக்கா?அப்ப இத படிங்க!

nathan

சில இயற்கை வழிகள்…! முடியின் அடர்த்தியை அதிகரிக்க..

nathan

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம் ?செய்யக் கூடியவை..செய்யக் கூடாதவை !!

nathan

உங்க சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகள் அனைத்தையும் போக்க இந்த பொருள் போதும் தெரியுமா?முயன்று பாருங்கள்……

nathan

அதிக முடி உதிர்தலுக்கு இந்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

எப்படி பயன்படுத்துவது.?! பொடுகைப் போக்கும் எலுமிச்சை..!

nathan

உங்களுக்கு இதெல்லாம் செஞ்சா வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தெரியுமா!

nathan