26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
6268012229b93c02e8cecb6cdf5d257a4f239cfe6174250212061835892
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

Useful tips.. சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் துளசி!

இன்றைய தலைமுறையினர் அதிகமாக பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று சருமம் பிரச்சனைகள் தான். இளம் சமுதாயத்தினர் எப்பொழுதும் தங்களது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் அதற்காக பல வழிகளில் முயற்சி செய்து தீர்வு கிடைக்காதவர்கள் இந்த பேஸ் பேக்கை செய்து பாருங்கள்.

6268012229b93c02e8cecb6cdf5d257a4f239cfe6174250212061835892

துளசி இலையை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றபடும்.

Related posts

உள்ளே…வெளியே.. பால்! அழகு குறிப்புகள்!!

nathan

முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்…

sangika

உடலில் அசிங்கமாக இருக்கும் மருக்களை உடனடியாக மறைய வைக்க இத யூஸ் பண்ணுங்க!முயன்று பாருங்கள்

nathan

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்.—-அழகு குறிப்புகள்

nathan

முதுமையிலும் இளமையாக தெரியனுமா

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்!…

sangika

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan

தழும்பை ஒரே வாரத்தில் போக்க இந்த உப்பு மட்டும் போதும்..!

nathan