26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
68 3161
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த இடத்தில் மச்சம் இருக்கும் ஆண்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்..!!

நமது உ டலில் இருக்கும் ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது.மனிதர்கள் பிறக்கும் போதே இருக்கும் மச்சங்கள் அதிக முக்கியத்துவம் வா ய்ந்த வை. இந்த பதிவில் ஆண்களின் உ டலில் இருக்கும் மச்சங்களுக்கு பி ன்னால் இருக்கும் ர கசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தலையில் மச்சம் இருப்பவர்கள் மற்றவர்கள் பொ றாமை ப்ப டும் அளவிற்கு அதிர்ஷ்டம் கொ ண்ட வர்களாக இருப்பார்கள். தலையில் முடி இருக்கும்போது இந்த வகை மச்சங்களை கண்டுபிடிப்பது என்பது க டின மான ஒன்றாகும். இந்த வகை மச்சங்கள் து ரதி ர்ஷ்ட த்தை அதிர்ஷ்டமாக மாற்றக்கூடிய ஆ ற்ற ல் உ டையது.

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் சராசரி வாழ்வை வாழ்வார்கள். இவர்கள் ப லவீ னமான உ றவு, சொந்த ஊரிலிருந்து வி லகி இருப்பது, மேலதிகாரிகளிடம் இருந்து கு றைவான ஆ தரவு என க டின மான வாழ்க்கையை வாழ்வார்கள். நெற்றியின் மை யத்தில் மச்சம் இருந்தால் அது மன மு திர் ச்சியைக் கு றிக் கிறது, பண விஷயத்தில் பஞ்சமிருக்காது, வாழ்க்கையின் பிற்பகுதி அமைதியாக இருக்கும். பெண்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் அது செல்வத்திற்கான நல்ல அதிர்ஷ்டத்தையும் காதல் உ றவில் பி ன்ன டைவையும் கு றிக்கிறது.80798234

கன்னத்தில் மச்சம் இருக்கும் ஆண்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் பாஸிட்டிவானவர்களாக இருப்பார்கள் தனது இலட்சியங்களை அ டைய இவர்களுக்கென சொந்த வழி இருக்கும். மற்றவர்களுடன் பழகும்போது, அவர்கள் எப்போதாவது மற்றவர்களின் மனதைக் க ருத் தில் கொ ண்டு சுயநலமாக இருக்கிறார்கள், இதனால் ஒருவருக்கொருவர் உ றவில் அ திக கவனம் செலுத்த வேண்டும். இந்த வகையான மச்சம் கொ ண்ட வர்கள் சு ற்றி யிருப்பவர்களால் வி ரும்ப ப்ப டாமல் இருக்க வாய்ப்புள்ளது.

கீழ் உதட்டில் ஒரு மச்சம் உள்ளவர்கள் குடும்பம் சார்ந்தவர்கள் மற்றும் சமைப்பதில் வல்லவர்கள். சாப்பிடுவதில்ஆர்வமாக இருப்பதால், இவர்கள் நல்ல உணவை சுவை அ றிந்து சொல்வதில் வல்லவர்களாக இருக்கக் கூடு ம், ஆனால் பொதுவாக பிஸியான வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பார்கள். காதலை பொ றுத் தவரையில் இவர்களை பல பேர் காதலிக்க தயாராய் இருப்பார்கள்.0003

காதில் மச்சம் இருப்பது நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். இத்தகைய மச்சம் உள்ள ஆண்கள் புத்திசாலிகளாகவும், ஆ சீர்வ திக்கப்ப ட்ட வர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் அனைத்தும் இவர்களுக்கு எ ளிதில் கிடைக்கும், எதிர்காலத்தில் இவர்கள் தனிப்ப ட்டரீதியில் அதிக செல்வத்தை கு விப் பார்கள். இதுவே மோசமான வகை மச்சமாக இருந்தால் இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் து ரதி ர்ஷ்டம் இருக்கும்.68 3161

மூக்கின் மேல் மச்சம் கொ ண்ட ஆண்கள் பொதுவாக அற்பமான ஆ ளுமை யை கொ ண்ட வர்களாக அ றிய ப்படுகிறார்கள், இவர்கள் சறுக்கல் மனநிலை கொ ண்ட வர்களாக இருப்பார்கள். இது தொழில் வளர்ச்சியை பா திக் கும். அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை எ ளிதில் வெ ன்றெ டுக்க முனைகிறார்கள், நிலையற்ற பொருளாதார நிலைமைகளைக் கொ ண்டு ள்ளனர். நடுத்தர வயதிற்குப் பிறகு, இவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள்.

Related posts

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika

பெண்கள் சருமத்தை அழகாக்கும் முறைகள்

nathan

சரும பராமரிப்பில் செய்யக்கூடாதவை

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

குழந்தையின் சருமம் போல உங்கள் சருமமும் ஆக வேண்டுமா? இத ட்ரைப் பண்ணுங்க…

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரியான முறையில் குளித்தல் எப்படி?

nathan

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.

nathan

தீக்காயத்தினால் உண்டாகும் தழும்பை மறையச் செய்யும் சுலபமான வழிகள்!!

nathan