சருமத்தை வெள்ளையாக்க நாம் பல முறைகளை கையாண்டு வருகிறோம். ஆனால் நாம் கையாளும் முறைகள் எல்லாம் கெமிக்கல் கலந்த க்ரீம்களையே கையாள்கிறோம். இயற்கையான முறையில் நாம் யாரும் சாருமத்தை அழகு படுத்துவதில் நாட்டம் காட்டுவதில்லை.
சிறந்த இயற்கையான முறை:
சந்தனப் போட்டியில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக்க கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் குளித்தால் சருமம் இளமையாக இருக்கும்.
